Categories: Cinema News latest news

வருஷா வருஷம் அந்த சாமியாரை சமந்தா பார்த்துவிடுவாராம்.. காரணம் தெரியுமா.?!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. பொதுவாக திருமணம், விவாகரத்து என்று ஆகிவிட்டால் சினிமாவை விட்டு நடிகைகள் சற்று ஒதுங்கே இருப்பார்கள்.

ஆனால் சமந்தாவின் கதையே வேறு. அவர் காதல், திருமணம், விவாகரத்து இதையெல்லாம் கடந்த பிறகுதான் தற்போது சினிமாவில் படு வேகமாக இயங்கி வருகிறார்.

இதையும் படியுங்களேன் – அஜித்திற்கு 105. நயன் 10.. விக்கி 11.. அனிருத் 5.! மிச்ச மிதியில் படம் செஞ்சா உருப்படுமா..?

சமந்தாவிற்கு ஆன்மீகத்தில் மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. அது அவரது அண்மை கால நடவடிக்கைகளை கவனித்தால் தெரியும். அவர் வருடா வருடம் சிவராத்திரி அன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து விடுவாராம்.

அங்கு சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமான சிவராத்திரி விழா கொண்டாடப்படும். அங்கு ஆன்மீகவாதி சத்குரு அவர்களை சந்தித்து ஆசி பெற்று வருவார் சமந்தா. கடந்த இரண்டு வருடங்களாக அதனை செய்து வருகிறார்.

Manikandan
Published by
Manikandan