Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த ஹீரோவோட ரொமான்ஸ் பண்ணணும்… கூச்சப்படாம ஒப்பானா கூறிய சமந்தா…..

அந்த ஹீரோவோட ரொமான்ஸ் பண்ணணும்… கூச்சப்படாம ஒப்பானா கூறிய சமந்தா…..

5ca1848bc597397742875c5db30b2ef3

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்பும் வழக்கம் போல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். இதில், நயன்தாராவும் நடித்து வருகிறார்.

அதேபோல், The family man சீசன் 2 எனும்  வெப்சீரியஸ் தற்போது வெளியாகவுள்ளது. ஆனால், இப்படம் விடுதலை புலிகளை இழிவுபடுத்துவதாக கூறி சீமான், வைகோ போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

29ee58c918b09e52a4f8fb2e03a5b3ed

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘எந்த பாலிவுட் ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய உங்களுக்கு ஆசை?’ என கேட்க, அதற்கு பதிலளித்த சமந்தா கூறிய பதில் ரன்பிர் கபூர். அவரை அவருக்கு மிகவும் பிடிக்குமாம். எனவே, அவருடன் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top