இதுவல்லவா அழகு….! கிளாமர் மோடில் சமந்தா!

 
இதுவல்லவா அழகு….! கிளாமர் மோடில் சமந்தா!

பல்லாவரம் பொண்ணு சமந்தா:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இருந்த வரும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

இதுவல்லவா அழகு….! கிளாமர் மோடில் சமந்தா!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணாக இருந்து சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திரைப்படத்துறையில் நட்சத்திர நடிகை ஆக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் முன்னதாக நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார்.

இதுவல்லவா அழகு….! கிளாமர் மோடில் சமந்தா!

மகிழ்ச்சி தரும் மறுமணம்:

அதன் பிறகு தற்போது மீண்டும் ராஜு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இரண்டாம் திருமணத்திற்கு பிறகு சுதந்திரமாக சுற்றித்திரிந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமராகவும் வலம் பெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

எல்லாமே தெரியுதே…!

இதுவல்லவா அழகு….! கிளாமர் மோடில் சமந்தா!

அந்த வகையில் தற்போது வெள்ளை நிறத்தில் படு கிளாமரான ஆடை அணிந்து கொண்டு அட்டைப்படத்திற்கு அழகான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அமைதியா அடக்கமா பார்த்த சமந்தாவா இது? இந்த ட்ரஸ்ல எப்படி பார்த்தாலும் எல்லாமே தெரியுதே என புலம்பி கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

From Around the web