×

கார்டனில் கட்டி புரண்டு சமந்தாவிற்கு அன்பு முத்தம் - வைரல் வீடியோ

கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

 

அந்தவகையில் நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாவில் செல்லப்பிராணிகளுடன் கார்டனில் விளையாடும் அழகிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.  அந்த வீடியோவில் வம்படியாக கட்டிப்புரண்டு சமந்தாவிற்கு முத்தம் கொடுத்த பிறகு தான் அந்த இடத்தை விட்டே நகருகிறது அவரின் செல்ல நாய்க்குட்டி.

View this post on Instagram

❤️ @shilpareddy.official God bless 🤗#foreverandalways

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

From around the web

Trending Videos

Tamilnadu News