Categories: Cinema News gallery latest news

விளக்கு அணைத்தால் போதும்.. லீக்கான சமந்தாவின் ஐட்டம் பாடல் வீடியோ!

சமந்தாவின் புஷ்பா பாடல் வீடியோ இணையத்தில் கசிந்து காட்டுத்தீயாக பரவி வருகிறது.

தெலுங்கில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா. தெலுங்கு சினிமாவின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கு இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அவிழ்த்து போடவும் தெரியும் அழகா போஸ் கொடுத்து மயக்கவும் தெரியும்!

இப்படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்திருக்கிறார். மேலும், “ஊ சொல்றியா மாமா” என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடனமாடி இருக்கிறார். இந்த பாடல் வரிகள் ஆண்களை கொஞ்சப்படுத்துவதாக எதிர்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் இப்பாடல் வீடியோ இணையத்தில் கசிந்து சமந்தாவின் மோசமான எக்ஸ்பிரஷன் நடனங்களுக்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ: https://vimeo.com/657687425

பிரஜன்
Published by
பிரஜன்