×

அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்... புலம்பும் நடிகை....

அஜித் நடிப்பில் வெளிவந்த  சிட்டிசன் முக்கிய ரோலில் நடிக்க நடிகை சமீரா ரெட்டிக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.
 
Sameera_Reddy_Nyra

அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஒன்று சிட்டிசன். நிறைய கெட்டப், மிகவும் அழுத்தமான கதைக்களம், கொஞ்சம் காதல் என படம் அமைந்திருக்கும்.

இந்த படத்தின் மூலம் அஜித்தின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது, அண்மையில் இப்படம் வெளியாளி 20 ஆண்டுகள் ஆக ரசிகர்கள் வழக்கம் போல் டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வந்தனர்.

தற்போது இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க நடிகை சமீரா ரெட்டிக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.

அந்நேரத்தில் அவருக்கு வேறு முக்கியமான வேலை இருக்க சிட்டிசன் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

From around the web

Trending Videos

Tamilnadu News