×

நரைத்த முடி, ஓவர் மேக்கப்... சமீரா ரெட்டியா இது? சுருக்கம் விழுந்து ஆளே மாறிட்டீங்களே!

கௌதம் மேனன் இயக்கிய, வார்ணம் ஆயரம் திரைப்படத்தில் சூர்யா உடன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் சமீரா ரெட்டி. 

 

பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார்.

தற்போது குழந்தைகளுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஆளே மாறிப்போய் வித்தியாசமாக காட்சியளி்க்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News