×

பிள்ளைகளுடன் கொஞ்சி பேசும் சமீரா! அட அட என்ன ஒரு அழகு...

சமீரா ரெட்டி அக்ஷய் Varde என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரு பிள்ளைகள் உள்ளன.
 

சென்ற வருடம் தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத்துவிட்டிருந்தார் நடிகை சமீரா ரெட்டி.

இந்நிலையில் தனது இரு குழந்தைகளையும் முதன் முறையாக ஒரே புகைப்படத்தில் தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News