×

பேண்ட் போடாமல் காத்தோட்டமா பப்பரபான்னு போஸ் கொடுத்த சம்யுக்தா ஹெக்டே

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

 

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது ஆண் நண்பருடன் ஆற்றங்கரையில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு "வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்" என பதிவிட்டுள்ளார். இதில் பேண்ட் போடாமல் ஜெர்கின் மட்டும் போட்டுகொண்டு கால்களை விரித்தபடி காற்றோட்டமாக பப்பரபான்னு போஸ் கொடுத்து ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

View this post on Instagram

Leave the road, take the trails. When I was a teen i would read about how people travel, discover new places, leave their city life behind, forget about being wealthy and i would call these people fools because their whole life is a vacation. Formal education and the society norms makes us so career driven, makes us feel like we are obligated to compete, chase success, make money, have a family, shape their future but I've grown up to only realise that our society doesn't teach us how to be happy, believe in ourselves, make our own rules, follow our heart, forget about everything and just live So here I am few years later realizing that these years, once gone won't come back. So you do you ❤ Be happy 😊 The society will keep making its rules on "how to live life" but only you know how to live yours . . . @goproindia @gopro #liveandletlive #happinessisachoice #nofilter #goprophotooftheday #thankyouuniverse #gopro #goprohero8

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

From around the web

Trending Videos

Tamilnadu News