×

பார்த்துமா... ரெண்டு துண்டா பிச்சிக்கப்போகுது - அசால்ட் பண்ணும் கோமாளி நடிகை!

நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் நடன வீடியோ வைரல்

 

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை. அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியப்பூட்டும் நடனத்தை அசால்ட்டாக ஆடி கெத்து காட்டியுள்ளார். இந்த நடன வீடியோவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

View this post on Instagram

And I'm feeling good 🎥 @vashu_jain_ #lifesupsidedown

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

View this post on Instagram

And I'm feeling good 🎥 @vashu_jain_ #lifesupsidedown

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

From around the web

Trending Videos

Tamilnadu News