நான் பார்த்துட்டேன்.... குனிந்து காட்டி வாலிப பசங்கள வளைச்சு போட்ட கோமாளி நடிகை!
நடிகை சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட கிளாமர் டான்ஸ் வீடியோ!
Tue, 23 Feb 2021

ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.
சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்போர்ட்ஸ் உள்ளாடை மட்டும் அணிந்துக்கொண்டு கவலைகளை மறந்து ஜாலி ஆட்டம் போட்டு மற்றவர்களையும் குஷி படுத்தியுள்ளார். அம்மணி அப்படி இப்படி காட்டி வீடியோ வெளியிட இன்ஸ்டாவாசிகள் replay செய்து ரசித்து வருகின்றனர்.