Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அப்புறம் என்ன சம்யுக்தா இதையே ஒரு தொழிலா ஆரம்பிக்கவேண்டியதானே!

நடிகை சம்யுக்தாவின் ஹுலா ஹுப் நடனம்

70adcf9d5d18167c4e196e33e07290c1-1
ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  இந்நிலையில் தற்ப்போது ஹுலா ஹூப் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு பிரம்மிப்பூட்டியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர்… அப்பறோம் என்ன சம்யுக்தா இந்தியன் சர்க்கர்ஸ்ல ஆள் தேவைப்படுதாம் ரெஸியூம் குடுக்குறீங்களா சேர்த்து விட்டுறேன் என கிண்டல் அடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top