">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கண்ண மூடிக்கிட்டு இந்த கண்றாவிய ஓரக்கண்ணால் பாருங்க உடம்பே சிலிர்க்குது!
கண்றாவி உடையில் கண்டதையும் காட்டிய சம்யுக்தா ஹெக்டே கேட்டால் டான்ஸாம்
�
ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.
சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது பட்டாம்பூச்சி நடனமாடி அந்தரத்தில் பறந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையாவசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது நடனத்திறமையை பலர் பாராட்டினாலும் அவர் அணிந்திருக்கும் உடை எப்போதும் போலவே விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது கொஞ்சம் இல்ல ரொம்பவே மோசம்….