×

செரி உதட்டை டேஸ்ட் பண்ணவா... வீடியோ வெளியிட்டு மனதை சிதறடித்த சம்யுக்தா! 
 

இணையவாசிகள் கண்களுக்கு குளிரூட்டும் சம்யுக்தா ஹெக்டே
 
 

ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது. சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார்.  எப்போதும் அரைகுறை ஆடை , அலங்கோலமான போட்டோ என இணையவாசிகளின் கிண்டலுக்கு உள்ளாகும் சம்யுக்தா  தற்ப்போது அழகாக மேக்கப் போட்டுக்கொண்டு ரெட் உதட்டை காட்டி க்ளோஸ் அப்பில் போஸ் கொடுத்த ஹாட் வீடியோ  வெளியிட்டு இம்சைப்படுத்தியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News