Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லோ நெக்கில் எல்லாம் தெரியுது… தீபாவளி அதுவுமா இப்புடியா காட்டுவ?

தீபாவளி ஸ்பெஷல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சம்யுக்தா ஹெக்டே

d997e58f0df67076ddadafde42adc11a
ஜெயம்ரவியின்  கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகள் ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். அந்தவகையில் எப்போதும் ஸ்போர்ட்ஸ் உள்ளாடையில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் சம்யுக்தா தற்ப்போது தீபாவளி தினத்தில் லோ நெக் ட்ரடிஷனல் உடையில் லைட்டான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் சம்யுக்தாவின் இந்த சேன்ஜ் பெரிய விஷயம். அதனால எதுவும் பேசாம லைக்ஸ் போட்டு போங்க… என கமெண்ட் அடித்துள்ளனர்.

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top