×

நயன்தாரா குடும்ப விழாவில் பிக்பாஸ் பிரபலம்... விக்னேஷின் தோழியா இவர்?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாவார்கள்.

 
amazing-unseen-pictures-of-nayanthara-in-a-saree-15

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாவார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் சம்யுக்தா. 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சம்யுக்தா, மேலும் சமூக வலைத்தளத்திலும் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சம்யுக்தா பிரபல நடிகை நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்கள், இணையத்தில் பரவி வந்தது. 

மேலும் அந்த புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்டது என்றும், சம்யுக்தா விக்னேஷ் சிவனின் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News