சிவானி புள்ளையோட சேராதீங்க... விட்டா உங்களுக்கு அஞ்சு மணி தான்.. யம்மி மம்மி கவர்ச்சியால் ஷாக்கான ரசிகர்கள்

ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் பிக்பாஸில் கவர்ச்சிக்காவே சிலரை அக்குழு இறக்கும். இந்த வருடம் தமிழ் பிக் பாஸில் அப்படி இறங்கியவர் சம்யுக்தா. மாடல் அழகியான சம்யுக்தா 2007 மிஸ் சென்னை பட்டத்தை வென்று இருக்கிறார். திருமணம் முடிந்தாலும் கணவரை விட்டு பிரிந்து வாழும் இவருக்கு, ஒரு மகன் இருக்கிறார். அதனால், சம்யுக்தாவை யம்மி மம்மி என அழைக்கத் தொடங்கினர் பலர். மம்மி பட்டத்தால் அவரால் பிபி வீட்டில் கவர்ச்சியை துளிக்கூட காட்ட முடியவில்லை. பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஆரியை வம்பிழுத்து, தேவையற்ற வார்த்தையை விட்ட சாமை ரசிகர்கள் வீட்டை விட்டு வெளியேற்றினர்.
தனது இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதில் சமீபத்தில் சம்யுக்தா வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி படம் செம ஹைலைட்டாக மாறி இருக்கிறது. புடவையில் கூட இப்படி கவர்ச்சியா, சிவானி அம்மணி சொல்லி கூடுத்தாங்களா என பலரும் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள்.