பிரபலங்களையே பித்து பிடிக்க வைத்த குட்டி சம்மு... மயங்காம ஸ்டெடியா இருங்க...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்து இருக்கிறது. இதில் எக்கசக்க கலாட்டாக்கள் நடந்தது. அதில் முக்கியமான சர்ச்சையில் சிக்கியவர் மாடல் அழகி சம்யுக்தா. அழகிலும் விளையாட்டிலும் கைதேர்ந்தவராக இருந்தவருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றனர். ஆனால், நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரி அர்ஜீனன் உடன் பெறும் பகை சம்பாரித்தார்.
அதன் காரணமாக அம்மணியை அலேக்காக ரசிகர்கள் வெளியேற்றினர். அதை தொடர்ந்து, சம்யுக்தாவிற்கு திரை வாய்ப்புகள் குவிய துவங்கியது. அதில் முதல் படமாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் 2வது ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இருந்தும், தனது இன்ஸ்டாவில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை சம்யுக்தா வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில், அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் செம வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்களை வரை அம்மணி செமையாக புகழ்ந்து வருகின்றனர்.