Categories: Cinema News latest news

கொல மாஸ் ஃபிகர் காட்டி இளசுகளை வெறியேற்றும் தனுஷ் பட நடிகை!!

நடிகை சம்யுக்தா மேனன், பாலக்காட்டில் பிறந்து, மலையாள டெலி சீரியலில் நடித்து மீடியா உலகிற்கு அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் “பாப்கார்ன்” எனும் மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்.

samyuktha menon

நடிகை சம்யுக்தா மேனன் தமிழில் “களரி”, “ஜூலை காற்றில்” என்று சில படங்களில் நடித்தாலும், மலையாள சினிமாவில் கிடைத்த புகழ் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

சம்யுக்தா மேனன், “செம்ம ஃபிட் கிளாமர் உடற்கட்டு” இணைய உலகில் மிகவும் பிரபலம், இவர் தற்போது நடிகர் “தனுஷுடன்” “வாத்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

samyuktha menon

நடிகை சம்யுக்தா மேனன், இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சி படங்களை பார்க்க நிறைய ரசிகர்கள் உண்டு, தற்போது “கடும் உடற்பயிற்சிக்கு பின் மொத்த ஃபிகர் தெரியும் விதமாக” தனியார் வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் செம்ம லைக்ஸ் அள்ளி வருகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்