Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் சம்யுக்தாவா இது? ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களேப்பா!

வியப்பளிக்கும் பிக்பாஸ் சம்யுக்தாவின் ரீசென்ட் போட்டோஸ்..!

8c031bbf67fac19de67c66066b69350c

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சம்யுக்தா.  இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மாடலிங் செய்து கொண்டிருந்தார். கார்த்திக் என்கிற  தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஆரியிடம் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை. மேலும், தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கமலிடமும் திட்டி வாங்கினார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் செம மாடர்ன் சல்வார் அணிந்து சூப்பர் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு செம ஸ்டைலா மாறிவிட்டதாக எல்லோரும் கருத்து கூறி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top