×

வெட்ட வெயிலில் நடந்து போகும் வரிக்குதிரை - எதிரில் வரவனுக்கு ஆபத்து!
 

நடுரோட்டில் செம ஹாட் அழகியாக நடந்து சென்று எதிரில் வருபவர்களை மயக்கிய சனம் ஷெட்டி!
 
 
வெட்ட வெயிலில் நடந்து போகும் வரிக்குதிரை - எதிரில் வரவனுக்கு ஆபத்து!

தமிழில் ஏற்கனவே அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அதோடு, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கேரியரில் கவனத்தை செலுத்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் சனம் ஷெட்டி. 

இதற்கிடையில் தனது புது காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும், சமுகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது மாடர்ன் உடை அணிந்து வரிக்குதிரை போன்று நடு ரோட்டில் நடந்து செல்லும் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். யோவ்.. தர்ஷன் இப்படிப்பட்ட பொண்ண மிஸ் பண்ண உனக்கு எப்புடியா மனசு வந்துச்சு...? 

From around the web

Trending Videos

Tamilnadu News