ஒன்னு ஒன்னா கழட்டி காட்டும் சனம் ஷெட்டி - இதுவே முடியலயே!..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் சனம் ஷெட்டி. அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்ட சனம் ஷெட்டி தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். சில சமயம் அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறியும் செல்கிறது.அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு புடவைதான் அழகாக இருக்கிறது. இப்படி உடை அணியாதீர்கள்’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனாலும், அவர் கவர்ச்சி காட்டுவதை நிறுத்தவில்லை.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சில கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில், ஆடைகளை கழட்டுவது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Chilling pic.twitter.com/lAnYD31bLp
— Sanam Shetty (@SanamShettyoff) December 29, 2020