×

ப்பாஹ்... எல்லாமே பளீச்சுனு தெரியுதுபா - அதை பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுத்த சனம் ஷெட்டி!
 

நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
 
 
ப்பாஹ்... எல்லாமே பளீச்சுனு தெரியுதுபா - அதை பிடிச்சுக்கிட்டு போஸ் கொடுத்த சனம் ஷெட்டி!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன். இவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த விவாகரத்தின் மூலம் விமர்சிக்கப்பட்டு பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி. அதையடுத்து அந்த நிகழ்ச்சியில் ஆரிக்கு ஆதரவாக இருந்ததோடு மாட்டாமல் நியாயமான முறையில் கேம் விளையாடி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். 

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது பார்ட்டி உடையணிந்தது சீரியல் லைட் வெளிச்சத்தை ரசித்தபடி டாப் ஆங்கில் போட்டோ ஒன்றை வெளியிட்டு மேல இருந்து கீழே வரை ரசிக்க வைத்து ரசிகர்களை மயக்கிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News