ஒளியிலே தெரியவது தேவதையா? - லைட் வெளிச்சத்துல அங்கத்தை காட்டிய சனம் ஷெட்டி....

தமிழில் ‘அம்புலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாக ரசிகர்களிடம் பிரபலமானவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் தர்ஷனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அதோடு, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே #NosanamNoBiggboss என்கிற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்டிங் செய்தனர். ஒருபக்கம், சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் மின் விளக்கு வெளிச்சத்தின் அருகே நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.