×

காபி ஷாப்பில் அரை குறை உடையில் சனம் ஷெட்டி... ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

 
காபி ஷாப்பில் அரை குறை உடையில் சனம் ஷெட்டி... ஜொள்ளு விடும் ரசிகர்கள்...

2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர் சனம் ஷெட்டி. அம்புலி படத்தில் நடித்த போது அவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானார். அதன்பின் தர்ஷனுடன் பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி தரும் வகையில் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின், தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 

இந்நிலையில், காபி ஷாப்பில் அரை குறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News