Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரே போட்டோதான்.. எல்லாமே குளோஸ்…. நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சனம் ஷெட்டி

ஒரே போட்டோதான்.. எல்லாமே குளோஸ்…. நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சனம் ஷெட்டி

66485892c9ed9b56c039ae184164f42d

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன். இவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காலை தனது  டிவிட்டர் பக்கத்தில் பனியன் மட்டும் அணிந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். அதன்பின் ‘குளிக்கும் நேரம்’ என குறிப்பிட்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நிற்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு புடவைதான் அழகாக இருக்கிறது. இப்படி உடை அணியாதீர்கள்’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

அறிவுரையை ஏற்பாரா சனம் ஷெட்டி?..

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top