×

கிளாமர் Doll... காற்றில் நழுவிய கௌன் கண்டுக்கொள்ளாத சஞ்சிதா ஷெட்டி!
 

பார்ட்டி கௌனில் பலே போஸ் கொடுத்த நடிகை சஞ்சிதா ஷெட்டி
 
 

தமிழில் ஜெயம் ரவியின் ‘தில்லாலங்கடி’ படத்தில் தமன்னாவின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இதனையடுத்து விதார்த்தின் ‘கொள்ளைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’, அசோக் செல்வனின் ‘பீட்சா 2:வில்லா’ போன்ற படங்களில் நடித்தார். 

இவர் தமிழ் மட்டுமின்றி சில கன்னட படங்களிலும் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். சஞ்சிதா நடிப்பில் ரிலீஸான கடைசி தமிழ் படம் பிரஷாந்தின் ‘ஜானி’. தற்போது, சஞ்சிதா ஷெட்டி கைவசம் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படம் உள்ளது. 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாக உடை அணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்துவதை கைவந்த கலையாக வைத்துள்ள நடிகை சஞ்சித ஷெட்டி தற்போது உடலின் உயரத்திற்கு எட்டாத தம்மாத்துண்டு பார்ட்டி கௌன் அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். போஸ் கொடுக்கும் போது ஆடை காற்றில் பறந்து தொடை தெரிவதை கண்டுக்கொள்ளாமல் போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News