பளிங்கு போல் மேனி...படு கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி - உறைந்து போன ரசிகர்கள்
Thu, 1 Apr 2021

சூது கவ்வும், பீசா 2, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். ஆனால், அம்மணி கவர்ச்சி காட்டியும் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், உடல் பாகங்களை அப்பட்டமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.