×

சாண்டி வீட்டில் விஷேஷம்... மனைவி சில்வியாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
 

இரண்டாம் முறையாக அப்பாவாகிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி!
 
 
சாண்டி வீட்டில் விஷேஷம்... மனைவி சில்வியாவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தின் நடன இயக்குநராக அசத்தினார். 

மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கும் ஃபேவரைட் ஆனார்.

இந்நிலையில் தற்போது தன் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். அவருக்கு முறைப்படி வளைகாப்பு செய்து அழகு பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சாண்டி.

From around the web

Trending Videos

Tamilnadu News