அந்த பாட்டு மட்டும் வரட்டும் தனுஷ் வேற லெவல்..ஹைப் ஏத்தும் சாண்டி மாஸ்டர்

தனுஷ் தற்போது அமரன் வெற்றியை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். கர தோல்வி அடைந்ததால் இந்தபடத்தை தனுஷ் மிகவும் எத்ரிபார்த்துக்கொண்டிருக்கிறார்.
 
dhanush

தனுஷ் தற்போது அமரன் வெற்றியை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். கர தோல்வி அடைந்ததால் இந்தபடத்தை தனுஷ் மிகவும் எத்ரிபார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் த்னுஷுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் சாண்டி மாஸ்டர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் முழு பாடல் ஒன்றிற்கும் தனுஷ் நடனமாடியுள்ளார்.  நமக்கெல்லாம் இது வருமாப்பா? என்று தனுஷ் கேட்டாலும் 5,6,7,8 என எண்ணத் தொடங்கியதும் அவருக்குள் எங்கிருந்து அத்தமை ஆற்றல் வந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றூ கூறினார்.

மேலும் தனுஷின்  நடனம் தரையில் மிதந்து பறப்பது போல இருந்தது. இந்த பாடல் வெளியாகும்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று சாண்டி மாஸ்டர் கூறியிருந்தார்.

From Around the web