சங்கீதா நோட்டம் விட்டுட்டே இருப்பார்….. SAC வேதனை!

 
சங்கீதா நோட்டம் விட்டுட்டே இருப்பார்….. SAC வேதனை!

உச்சத்தில் விஜய்:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தில் பெயரும் புகழும் பெற்று வந்த விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென அரசியலில் குதித்தார்.

சங்கீதா நோட்டம் விட்டுட்டே இருப்பார்….. SAC வேதனை!

தாவெகா என்ற கட்சியை துவங்கிய விஜய் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

விவாகரத்து விவகாரம்:

இப்படியான சமயத்தில் விஜய் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் அவர் ஏன் மனைவியை பிரிந்தார்? என்பது குறித்த தகவல்களும் சமீப நாட்களாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

சங்கீதா நோட்டம் விட்டுட்டே இருப்பார்….. SAC வேதனை!

இப்படியான நேரத்தில் விஜய்யின் தந்தையான எஸ்ஏசி விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது….

SAC சொன்னது…

"என் மருமகள் சங்கீதாவுக்கு அவரது பிள்ளைகள் தான் உலகமே…. எந்த நேரமும் அவர்களை நோட்டமிட்டு கொண்டே என்ன செய்கிறார்கள்? என்ன என்று கண்காணித்துக் கொண்டே இருப்பார்.

சங்கீதா நோட்டம் விட்டுட்டே இருப்பார்….. SAC வேதனை!

அவ்வளவு அக்கறையாக பிள்ளைகளை வளர்ப்பதில் என் மகனை காட்டிலும் சங்கீதா தான் மிகச்சிறந்த பெற்றோர் என எஸ் எஸ் சி கூறி இருந்தார்.

எஸ். சி. போலவே விஜய்யும் அவரது மனைவியின் நற்குணாதிசியங்களை நினைத்து பார்த்து அவரை ஏற்றுக்கொண்டு பிள்ளைகள், குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் ஆசை ஆக இருக்கிறது.

From Around the web