கொஞ்சம் அத மறச்சி போஸ் கொடும்மா!.. நீச்சல் குளத்தில் படுகவர்ச்சி காட்டிய சஞ்சனா...
Sun, 31 Jan 2021

தமிழில் ரேணிகுண்டா படத்தின் மூலம் நடிகையாக சஞ்சனா சிங் அறிமுகமாகினார். அதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்காக அமைந்ததா இல்லை தானாக அமைத்து கொண்டாரா எனத் தெரியவில்லை. சஞ்சனாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே திரையுலகம் அடையாளப்படுத்தி வருகிறது.
சில படங்களில் நடித்தாலும் சன் டிவியில் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் சஞ்சனாவிற்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக புது வாய்ப்புக்களை பெற தொடர்ந்து கிளாமர் படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கோவா சென்ற அவர் நீச்சல் உடையில் உடல் பாகங்கள் தெரியும் படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.