தண்ணீரில் அந்த இடத்தை நனைத்து குஷியான சஞ்சனா... நைட் தூக்கத்தை கெடுத்துட்டீங்களே...

தமிழில் ரேணிகுண்டா படத்தின் மூலம் நடிகையாக சஞ்சனா சிங் அறிமுகமாகினார். இதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்காக அமைந்ததா இல்லை தானாக அமைத்து கொண்டாரா எனத் தெரியவில்லை. சஞ்சனாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே திரையுலகம் அடையாளப்படுத்தி வருகிறது.
சில படங்களில் நடித்தாலும் சன் டிவியில் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் சஞ்சனாவிற்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக புது வாய்ப்புக்களை பெற தொடர்ந்து கிளாமர் படங்களை பதிவேற்றி வருகிறார்.
இதில், புது எண்ட்ரியாக அவரது இன்ஸ்டாவில் பதிவிடப்பட்டு இருக்கும் படம் செம வைரலாக பரவி வருகிறது. அதிலும், வாழ்க்கை கிடைக்கும் போது வாழ்ந்து விடுங்கள் என அவர் கூறி இருக்கும் கேப்ஷனை வைத்தே அவர் ரசிகர்கள் என்ஜாய் எனக் கூறி வருகின்றனர்.