ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா வெளியீடு தேதி அறிவிப்பு

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா வெளியீடு தேதி அறிவிப்பு

 
sigma


தமிழக முதல்வர் விஜய் மகன் சஞ்சய். இவர் லண்டனில் திரைப்பட துறை சார்ந்த படிப்பை முடித்துள்ளார். இவர் இயக்கிய முதல் படம் சிக்மா. லைக்கா புரொடெக்சன் தயாரித்துள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

sigma

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாட்களாகவே வெளியாகாமல் இருந்த இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஜூலை 31ம் தேதி இப்படம் வெளீயாக உள்ளது.

From Around the web