×

தாறுமாறான கவர்ச்சியில் கதிகலங்க விட்ட நடிகை.. பற்றி எரியும் இணையதளம்....

 
தாறுமாறான கவர்ச்சியில் கதிகலங்க விட்ட நடிகை.. பற்றி எரியும் இணையதளம்....

பாலிவுட்டில் பல சீரியல்களில் நடித்தவர் சஞ்சீடா ஷேக். Ek hasina thi, Taish, love ka hai intzar, Kyaa Hoga Nimmo போன்ற சீரியல்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதுபோக சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், அந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

sanjeeda

சீரியலில் இழுத்திப் போர்த்தி நடிக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்குதப்பான புகைப்படங்களை பகிந்து வருகிறார். சில நேரங்களில் உள்ளாடை மட்டுமே அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.சமீபத்தில் கூட கருப்பு நிற உள்ளாடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றினார்.

இந்நிலையில் ,மீண்டும் கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து முன்னழகை அப்பட்டமாக காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News