×

மயிலை காதில் தொங்கவிட்டு போஸ் கொடுத்த நடிகர் சாந்தனுவின் மனைவி

நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகின்றார்.

 
Keerthi-Shanthanu-2-1280x720

சிறந்த தொகுப்பாளி மற்றும் நடனத்தில் கை தேர்ந்தவர் என்கிற அடையாளங்களை கொண்டவர் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி. 

இவர் பிரபல நடின கலைஞர் கலா மாஸ்டரின் குடும்பத்தை சேர்ந்தவர். இவரும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர் தான். 

தன்னுடைய நடன திறமையை பல இடங்களில் வெளிப்படுத்தியது இல்லை என்றாலும், தொகுப்பாளினியாக ரசிகர்களிடம் நிறைய பேசியுள்ளார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

திருமணத்திற்கு பின்பும் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் இப்போது புது முயற்சியில் இறங்கியுள்ளார்.

நடனபள்ளி ஒன்றை அமைத்து அதில் பிரபலமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது கணவன் மனைவி இருவரும் யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

பல்வேனி திறமைகளை கொண்டிருக்கும் கீர்த்தி அடிப்படையில் திரைதுறை பிரபலங்கள் நிறைந்திருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்.

From around the web

Trending Videos

Tamilnadu News