×

சந்தோஷ் நாராயணனை அசிங்கப்படுத்தினாரா அஜித்? ஆதங்க பேட்டி!
 

அஜித்தை சந்தித்தது குறித்து மனம் திறந்து பேசிய சந்தோஷ் நாராயணன்!
 
 
சந்தோஷ் நாராயணனை அசிங்கப்படுத்தினாரா அஜித்? ஆதங்க பேட்டி!

நம் தமிழ் சினிமா பெரும்பாலும் திறமையானவர்களை கைவிட்டதே இல்லை. முயற்சியின் பலனை கொடுத்து அவர்களின் திறமையை ஊரறிய பேசப்படடும். அந்தவகையில் அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’, ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘பைரவா’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய சந்தோஷ் நாராயணன், நான் வளர்ந்து வந்த புதிதில் நடிகர் அஜித்தை விமானநிலையத்தில் சந்தித்தேன்.அப்போது என்ன யார் என்றே தெரியாமல் கையை பிடித்து 5 நிமிடம் பேசிய அஜித் என்ன செய்ரீங்க என்று கேட்டர்க்கு நான் நான் மியூசிக் டேரக்டரா இருக்கேன் என்று சொன்னேன். 

அதற்கு அஜித், அப்படியா நல்லா பண்ணுங்க பெரிய ஆளா வரணும் என்று சொன்னார்.பின்னர் என் மனைவி தான் என்னை பற்றி அஜித்திடம் சொன்னார். அதன் பிறகு என்னை அவர் தனியாக அழைத்து சென்று ரொம்பா சாரிங்க உங்களை தெரியவில்லை என்று சொல்லி மகிழ்ச்சியோடு பேசினார் என கூறியுள்ளார். ஆனால் இன்று இவர் எந்த அளவிற்கு வளர்ந்துவிட்டார் பாருங்க. கூடிய விரைவில் அஜித் படத்திற்கே இசையமைக்க வாழ்த்துக்கள்!. 

From around the web

Trending Videos

Tamilnadu News