Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டேய் பேட்டிய கட் பண்றா… கடுப்பாகி வெளியேறிய இரண்டாம் குத்து இயக்குனர்….

டேய் பேட்டிய கட் பண்றா… கடுப்பாகி வெளியேறிய இரண்டாம் குத்து இயக்குனர்….

231d45176b4d82918dff25b83ccc52be

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. 

இதைத்தொடர்ந்து அப்படத்தின் அடுத்த பாகமாக இரண்டாம் குத்து வெளியாகியுள்ளது. இப்படத்தில் இயக்குனர் சந்தோஷ் குமாரே ஹீரோவாக நடித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட ஆபாச காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுக்க சென்ற சந்தோஷ், பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியால் கோபமடைந்த சந்தோஷ், பேட்டியிலிருந்து வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த பத்திரிக்கையாளரே இதை டிவிட்டரில் பகிர்ந்து ‘நாம டுக்குற மரியாதை எல்லாரும் வாங்கிக்கவும். திரும்ப கொடுக்கவும் மாட்டாங்க’ என பதிவிட்டுள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top