×

விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தி கொடுத்த சந்தோஷ் சிவன்! 

விஜய்யின் சினிமா கேரியரில் கில்லிக்குப் பிறகு மிக முக்கியமான படம் துப்பாக்கி. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் சக்கை போடு போட்டது. 

விஜய் ரசிகர்களுக்கு ஒரு தகவலை மறைமுகமாக தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். 

விஜய்யின் சினிமா கேரியரில் கில்லிக்குப் பிறகு மிக முக்கியமான படம் துப்பாக்கி. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் சக்கை போடு போட்டது. 

மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் துப்பாக்கி 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் பரவிக் கொண்டிருக்க அந்த செய்தி உண்மை தான் என்பது போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி 1 பட காட்சிகளை பதிவிட்டுள்ளார் சந்தோஷ் சிவன்

https://www.instagram.com/p/B_sAzGcJBCW/?igshid=1nnsy95kj8l3e

From around the web

Trending Videos

Tamilnadu News