இது போதுமா? இன்னும் வேணுமா? தாராளமா காட்டிய தக் லைஃப் நடிகை!
சானியா மல்கோத்ரா:
பாலிவுட் திரையுலகில் இளம் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை சானியா மல்கோத்ரா. இவர் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தங்கல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

மேலும் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டுமே மிகப்பெரிய அளவில் வசூல் படைத்த இந்தி திரைப்படமாக பார்க்கப்பட்டது.
இது தவிர பாதாய் ஹோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்திருந்த தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவுடன் சேர்ந்து ஜிங்கிச்சா பாடலுக்கு நடனம் ஆடிருந்தது குறிப்பிடத்தக்கது .

தாராள மனசு:
சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை சானியா மல்கோத்ரா தற்போது பிகினி உடை அணிந்து எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் அவரது பக்கம் திரும்பி இருக்கிறது.

வசீகர அழகில் இருக்கும் சானியா மல்கோத்ராவின் இந்த கிளாமர் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இன்ஸ்டா வாசிகளையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது.
