×

வளைந்த இடுப்பை மெல்லிசாக காட்டி... சிவப்பு சொக்காயில் சொக்க வைத்த நடிகை....

மெல்லிய உடல், மிதமான கவர்ச்சி, அழகிய நடிப்பு என சின்னத்திரையில் அசத்தி வரும் நடிகை சரண்யா.
 
Sharanya-turadi-tamil-tv-actress-CTS2-29-thumb

ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது. 

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

மெல்லிய உடல், மிதமான கவர்ச்சி, அழகிய நடிப்பு என சின்னத்திரையில் அசத்தி வரும் நடிகை சரண்யா. இவரது நடிப்பு சின்னத்திறையில் அனைவராலும் புகழ்ந்து பேசப்பட்டு வந்தது.

ஏனோ தெரியவில்லை இவருக்கு பெரிய திரையில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. பெரிய திரையில் சில படங்கள் நடித்து பின்பு சின்னத்திறைக்கு வந்தவர் தான் சரண்யா.

இவருக்கு ஏற்கனவே இலங்கையை சேர்ந்த நபருடன் திருமணம் முடிந்து விட்டது என்று சொன்னாலும் இன்னும் சிலர் இல்லை இல்லை இவர்கள் காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News