×

மகள் மனைவியுடன் சேர்ந்து ஆடு மேய்க்கும் சரத்குமார்! 

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சரத் குமார். அதேபோல தான் நடிகை ராதிகாவும். அவர்களை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்திருக்கும் வரலட்சுமி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். 
 
கடைசியாக சரத்குமாரும் ராதிகாவும் "வானம் கொட்டட்டும்" படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அதை தொடர்ந்து தற்போது வரலட்சுமியுடன் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். 

sarath kumar

தற்போது மூவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News