Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிகில் பாட்டுக்கு சரத்குமார் மகன் ஆடிய வெறித்தனமான நடனம் – வைரல் வீடியோ

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சரத்குமார், ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார். இவர் சிறுவனாக இருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், தற்போது அவர் வாலிபர் ஆகிவிட்டார்.

4f62b5291adda2ed41d0ac19adeca707-2

மேலும், ராகுல் சரத் தீவிர விஜய் ரசிகராம். எனவே, அவரைப்போலவே நடனம் ஆடி வீடியோ எடுப்பதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோவை சரத்குமாரின் ரசிகர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top