×

பாலிவுட் நடிகையுடன் மஜா பண்ணும் அண்ணாச்சி - தீயாய் பரவும் ரொமான்டிக் ஸ்டில்ஸ்!
 

சரவணன் அண்ணாச்சி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!
 
 
பாலிவுட் நடிகையுடன் மஜா பண்ணும் அண்ணாச்சி - தீயாய் பரவும் ரொமான்டிக் ஸ்டில்ஸ்!

வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்து வருகிறது சரவணா ஸ்டோர் குழுமம். சமீபகாலமாக இந்நிறுவனத்தின் விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற பெரிய நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோக்கள் சமூகலைத்தளங்களில் செம வைரலாகி ட்ரெண்ட் ஆனது. 

இதை தொடர்ந்து, சரவணனிற்கு சினிமாவில் கதாநாயகனாகும் ஆசையால் ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல விளம்பர இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கி வருகின்றனர். படத்தின் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார்.  தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் கில்மா நடிகை ஊர்வசி ரவ்தொலா நடித்து வருகிறார். அவருடன் சேர்ந்து ரொமான்டிக் காட்சிகளில் நடித்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் தற்போது இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News