×

18 வயதில் காதல்... திருமணம் செய்யாமல் கமலுடன் காரில் குடும்பம் நடத்தய சரிகா...

கமலை திருமணம் செய்த சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம். தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்கு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் 

 
12f9a491-f6da-4e40-ba3c-04b8ea7a9f58

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வளம் வருபவர் நடிகை கமல் ஹாசன். அந்தவகையில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். அவ்வளவு பெயர் வாங்கினாலும் சில கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் சிக்கி பேசப்பட்டு வருகிறார்.

நடிகர் கமல் வாணி கணபதி என்பரை முதலில் திருமணம் செய்து கொண்டார். அவரை விட்டு பிரிந்தவுடன் சரிகாவின் காதல் வலையில் வீழ்ந்தார். இவருவரும் திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்தனர். ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் பிறந்த பின்னர்தான் திருமணம் செய்து கொண்டார்.

இவர் கமலை போன்றே 4 வயது முதல் இந்தி மற்றும் மராத்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். பின் சிறுமியாக இருக்கும் போதே கதாநயாகியாக நடித்து வந்தார். அப்போது தான் கமலின் காதல் வலையில் வீழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

18 வயதில் இருக்கும் போது திருமணம் செய்யாமல் சரிகா கமலுடன் வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் சரிகா சினிமாவுக்கு முழுக்கு போட்டு கமலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக மாறினார். ஹேராம் படத்திற்காக தேசிய விருது கூட வாங்கி உள்ளார்.

பின்னர் கமலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார். இப்போது சினிமா மற்றும் மீடியாவின் வெளிச்சம் படாமல் ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கமலை திருமணம் செய்த சரிகா சில நாட்களாகவே அவரின் காரிலே தான் படுத்து தூங்கினாராம். தன்னுடைய 20 வயதில் திருமணம் செய்த சரிகா எதற்கு காரிலேயே படுத்து குடும்பம் நடத்தினார் என்று தெரியாத புதிராக இருக்கிறதாம்.

அதன்பின் தான் கமல் சரிகாவை அவரின் வீட்டிற்கு கூட்டிச்சென்றாராம். தற்போது தன் இரு மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசனுடன் வாழ்ந்து வருகிறார். இருவரும் சினிமாவில் தற்போது நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News