×

சர்பாட்டா படத்தின் சூப்பர் அப்டேட்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை தொடர்ந்து இப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 
a9a19d1c-e782-48e9-aef6-7f96125d06b2

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக, சார்பட்டா படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை தொடர்ந்து இப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பின்னணி வேலைகளில் ஒன்றான சவுண்ட் மிக்ஸிங் ஒர்க் முடிந்து இருப்பதாக படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News