Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெற்றிமாறனுடன் கை கோர்க்கும் சசிக்குமார் – புதிய பட அறிவிப்பு

வெற்றிமாறனுடன் கை கோர்க்கும் சசிக்குமார் – புதிய பட அறிவிப்பு

a32581eb50a9bb6f0ddc6ed02198ceba

சுப்பிரமணிய புரம் திரைப்படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமானவர் சசிக்குமார். அதன் பின் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதேபோல், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் பல கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். சூரியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சசிக்குமார் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ்ரூ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து, தயாரிப்பாளர் கதிரேசனின் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வரும் பொங்கலுக்கு பின் துவங்கவுள்ளது.

இப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்கிற தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top