த்ரில்லர் ஜானரில் மிரட்டும் வதந்தி சீசன் 2 ட்ரெய்லர்!

 
Vadhandhi 2 Trailer

த்ரில்லர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தேடிப்பிடித்து பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் உண்டு. அவர்களுக்காகவே தமிழில் வரப்போகிறது 'வதந்தி' வெப் சீரிஸ்.

இதன் சீசன் 1 ஆல்ரெடி ஹிட்டான சீரிஸ். இது சீசன் 2. இதில் சசிகுமார் தான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

'கொலைகாரன்' பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த சீரிஸின் ட்ரெய்லரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீசனில் மொத்தம் 8 எபிசோடுகளாம். இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இவ்வெப் சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகப்போகிறது.

From Around the web