×

பேரன்களுடன் உப்பு மூட்டை தூக்கி விளையாடும் சத்தியராஜ்

தமிழ் திரையுலகில் முதலில் வில்லனாக அறிமுகமாகி, அதன்பின் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சத்யராஜ்.
 
jpg

போரன்களுடன் கார்டனில் கிரிக்கொட் விளையாடிய வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சத்தியராஜ் பேரன்களை உப்பு மூட்டை தூக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆம் ரஜினி,கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து வந்த இவர், கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவானார்.

இதன்பின் இந்திய அளவில் இவரை, பாகுபலி படத்தில் இடம்பெற்ற கட்டப்பா கதாபாத்திரம் கொண்டு சென்றது.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தனது பேரன்களுடன் கொஞ்சி விளையாடும் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News