என் ஆரோக்கியத்திற்கு காரணம்.... 71 வயது ரகசியம் - மனம் திறந்த சத்யராஜ்!

 
sathyaraj

நடிகர் சத்யராஜ்: 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக  இருந்து வரும் சத்யராஜ் 71 வயதாகியும் கூட பார்ப்பதற்கு இன்னும் அதே எனர்ஜியோடு இருந்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து வில்லன்  கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார் .

sathyaraj

ஆம் வில்லனாக சத்யராஜ் நடித்த பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். எம்ஜிஆரின் தீவிர ரசிகராக சத்யராஜ் கடவுள் மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது .

உடல் ஆரோக்கியம்: 

திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் தொடர்ந்து குணசத்திர வேடங்கள் சிறப்பு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

sathyaraj

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உடல் ஆரோக்கியம் குறித்து பேசி இருக்கும் நடிகர் சத்யராஜ் நான் தினமும் காலை எழுந்தவுடன் தவறாமல் உடற்பயிற்சி செய்து விடுவேன். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்புகளில்  கேரவன் இருப்பதால் அதிலே வாக்கிங் செல்வேன்.

அதனால் எனது உடல் நிலை இப்பவும் சீராக இருக்கிறது என கூறினார். மேலும் இவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு பேசிய நடிகர் சிவக்குமார் இவர் சிறு வயதில் அதிகம் குடிப்பார் அதை மறந்து விடாதீர்கள் எனக் கூறியவுடன்.... இல்லை இப்போது நான் அதை எல்லாம் விட்டு விட்டேன் என்று சத்யராஜ் சிரித்தார்.  73 வயதாகியும் சத்யராஜ் இன்னமும் அதே எனர்ஜி உடன் இருப்பது தான் அனைவருக்கும் ஆசிரியத்தை ஏற்படுத்துகிறது.

Tags

From Around the web